Sambhavami Yuge Yuge In Tamil - Lyrics and Meaning (ஸம்பவாமி யுகே யுகே)
"Sambhavami Yuge Yuge" (ஸம்பவாமி யுகே யுகே) is very popular shloka from Bhagavad Gita , this is actually from 8th verse of Gita, Chapter 4 . together with verse 7, which begins with "Yada Yada hi Dharmasya" (யதா யதா ஹி தர்மஸ்ய) it makes very beloved shloka from Gita. Here I'm sharing these two verses in Tamil script with Tamil meaning. "Yada Yada hi Dharmasya" in Tamil font with Meaning யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத | அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்றுஜாம்யஹம் || 7 || பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது, தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய், அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ, ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன். பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஷ்க்றுதாம் | தர்மஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே || 8 || ஸாதூநாம் பரித்ராணாய-நல்லோரைக் காக்கவும், துஷ்க்ருதாம் விநாஸாய ச-தீயன செய்வோரை அழிக்கவும், தர்ம ஸம்ஸ்தாபநார்தாய-அறத்தை நிலை நிறுத்தவும், யுகே யுகே ஸம்பவாமி-நான் யுகந்தோறும் பிறக